உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  உரிமை கோராத தொகை குறித்து அரசு விளக்கம்

 உரிமை கோராத தொகை குறித்து அரசு விளக்கம்

புதுடில்லி; உரிமை கோரப்படாத எல்.ஐ.சி., இ.பி.எப்., கணக்குகளில் உள்ள நிதியை, வேறு எதற்கும் பயன்படுத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் அரசு தெரிவித்ததாவது: எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள் தங்களுக்கு உரிய தொகையை இணையதளத்தில் தேடலாம். பயனாளிகள் மற்றும் வாரிசுகளை கண்டறிய கடிதம், எஸ்.எம்.எஸ்., முகவர்கள், 'பீமா சகி' வாயிலாக தொடர்பு கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !