உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வீடுகள் விற்பனை சென்னையில் 10% சரிவு

 வீடுகள் விற்பனை சென்னையில் 10% சரிவு

கடந்த ஜூலை - செப்., காலத்தில் நம் நாட்டின் 7 முக்கிய நகரங்களில் ஒட்டுமொத்தமாக வீடுகள் விற்பனை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சென்னையில் அது 10 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.7 நகரங்களில் வீடுகள் விற்பனை 2025 ஜூலை - செப்., 97,080 2-026 ஜூலை - செப்., 1,00,220 வளர்ச்சி ▲ 3% விற்பனை மதிப்பு (ரூ. லட்சம் கோடியில்) 2025 ஜூலை - செப்., 1.52 2-026 ஜூலை - செப்., 1.55 வளர்ச்சி ▲ 2% நகர வாரியான விற்பனை மும்பை 2025 ஜூலை - செப்., 30,260 2-026 ஜூலை - செப்., 31,750 உயர்வு ▲ 5% பெங்களூரு 2025 ஜூலை - செப்., 14,835 2-026 ஜூலை - செப்., 16,670 ▲ 12% ஹைதராபாத் 2025 ஜூலை - செப்., 11,305 2-026 ஜூலை - செப்., 12,970 ▲ 15% புனே 2025 ஜூலை - செப்., 16,620 2-026 ஜூலை - செப்., 15,690 ▼ 6% டில்லி- என்.சி.ஆர்., 2025 ஜூலை - செப்., 13,920 2-026 ஜூலை - செப்., 13,765 ▼ 1% சென்னை 2025 ஜூலை - செப்., 6,010 2-026 ஜூலை - செப்., 5,395 ▼ 10% கொல்கட்டா 2025 ஜூலை - செப்., 4,130 2-026 ஜூலை - செப்., 3,980 ▼ 4% சந்தை பங்கு மும்பை 31.7% பெங்களூரு 16.6% புனே 15.7% டில்லி என்.சி.ஆர்., 13.7% ஹைதராபாத் 12.9% சென்னை 5.4% கொல்கட்டா 4.0% புதிய வீடுகள் அறிமுகம் 2025 ஜூலை - செப்., 96,690 2-026 ஜூலை - செப்., 1,14,320 வளர்ச்சி ▲ 18%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !