உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜூலை - செப்., காலாண்டில் வீடு விலை 19% வரை உயர்வு

ஜூலை - செப்., காலாண்டில் வீடு விலை 19% வரை உயர்வு

புதுடில்லி : கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், நாட்டின் மெட்ரோ நகரங்களில் வீடு விலை, 7 முதல் 19 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை தளமான பிராப்டைகர் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. விலை உயர்ந்தாலும், மொத்த வீடு விற்பனை எண்ணிக்கையில், 2.20% சரிவு ஏற்பட்டது.டாப் 5 நகரங்களில் வீடு விலை (2024/2025 ஜூலை -செப்., ஒப்பீடு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 11, 2025 08:07

தில்லி - என் சி ஆர் பகுதியில் அதிக உயர்வு ..... காரணம் வாங்குவதில் போட்டி, அதிக டிமாண்ட் ..... அங்கே வரம்பின்றி அதிகரித்த காற்று மாசு குறித்து கவலைப்படுவதில்லை மக்கள் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை