மேலும் செய்திகள்
ரூ.1,882 கோடி முதலீட்டில் சென்னையில் தரவு மையம்
18-Apr-2025
சென்னை:முன்னணி ரியல் எஸ்டேட் இணைய தளமான 'ரூப் அண்டு ப்ளோர் டாட் காம்', ஐ.பி.ஐ., மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தி இந்து குழுமத்தின் 'கே.எஸ்.எல்.டிஜிட்டல் வெஞ்சர்ஸ்' நிறுவனத்தின் இணைய தளம் ரூப் அண்டு ப்ளோர் டாட் காம். சென்னை பிராப்பர்டீஸ் டாட் இன், பெங்களூரு பிராப்பர்டீஸ் டாட் காம், கோயம்புத்துார் பிராப்பர்டீஸ் டாட் காம் ஆகிய ரியல் எஸ்டேட் இணைய தளங்களை நடத்தி வரும் ஐ.பி.ஐ., மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம், தன்வசப்படுத்தி உள்ளது.
18-Apr-2025