உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  சென்னையில் அலுவலக இடத்தேவை அதிகரிப்பு

 சென்னையில் அலுவலக இடத்தேவை அதிகரிப்பு

புதுடில்லி: சென்னையில் தரமான அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், காலியாக உள்ள அலுவலக இடங்களின் விகிதம் 15.80 சதவீதத்தில் இருந்து 9.90 சதவீதமாக குறைந்துள்ளதாக சி.ஆர்.இ., மேட்ரிக்ஸ் தரவு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி