உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  சிப்காட் தொழில் பூங்காக்களில் ஆய்வுக்கு உத்தரவு

 சிப்காட் தொழில் பூங்காக்களில் ஆய்வுக்கு உத்தரவு

சென்னை: திருவள்ளூர் கன்னிகைப்பேரில், இறால் பதப்படுத்தும் ஆலையில், கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 12 பேர் உயிரிழந்தனர். சிப்காட் பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேற்று முன்தினம், சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, தொழில் பூங்காக்களில் உள்ள நிறுவனங்கள், ரசாயன பொருட்களை, தகுந்த வழிமுறை, பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை