பைரசியால் நஷ்டம் ரூ.22,400 கோடி
இந்தியாவின் பொழுதுபோக்கு தொழில்துறையில் மட்டும், 'பைரசி' எனப்படும் திருட்டு பிரதி வெளியிடுவதன் காரணமாக, கடந்தாண்டில் 22,400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இழப்புபைரேட்டட் திரைப்படங்களால் ரூ.13,700 கோடி ஓ.டி.டி., தள த யாரிப்புகளுக்கு : ரூ.8,700 கோடி ஜி.எஸ்.டி., வருவாய் : ரூ.4,300 கோடி பைரசிகளை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை: 51 சதவீதம் பைரசி பெருக காரணம்1. பல ஓ.டி.டி., தளங்களில் கணக்கு துவங்க வேண்டியிருப்பது2. அதிக சந்தா செலுத்த வேண்டிய நிலை3. பார்க்க நினைக்கும் நிகழ்ச்சி, ஆன்லைனில் கிடைக்காமல் போவது பார்க்கப்படும் தளங்கள்ஒளிபரப்பு சேவைகள்: 63% சமூக வலைதளங்கள்: 21% மொபைல் செயலிகள்: 16% அதிகம் பார்க்கப்படும் மொழி ஹிந்தி: 40% ஆங்கிலம்: 31% ஆதாரம்: ஏர்ன்ஸ்ட் அண்டு யங், இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா