உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முதல்முறை போனஸ் பங்கு நெஸ்லே இந்தியா அறிவிப்பு

முதல்முறை போனஸ் பங்கு நெஸ்லே இந்தியா அறிவிப்பு

நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா, முதல்முறையாக 1:1 என்ற விகிதத்தில், பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்க உள்ளது. இதற்கு, இயக்குநர்கள் குழு கூட்டத்தில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் பங்கு ஒன்றுக்கு 10 ரூபாய் டிவிடெண்ட் தொகையாக வழங்க ஒப்புதல் வழங்கிய நிலையில், போனஸ் பங்கு அறிவிப்பு, இந்தாண்டில் நெஸ்லே நிறுவனத்தின் இரண்டாவது முக்கிய அறிவிப்பு ஆகும். நெஸ்லே பங்குகள் போனஸ் பெறுவதற்கான ரிக்கார்டு தேதி குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை