இந்தியாவை விட்டு வெளியேறும் திட்டமில்லை
இந்திய சந்தையை விட்டு நிஸான் வெளியேற திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். நாங்கள் இந்தியாவில் ஆழமாக காலுான்றி இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் உற்பத்தி திட்டங்கள், எதிர்கால திறன் அனைத்தும் இங்குதான் இருக்கும். அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். நாங்கள் இங்கு இருக்கிறோம். தொடர்ந்து இங்கேதான் இருப்போம்.-சவுரப் வத்சா,தலைவர், நிஸான் இந்தியா