வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வெங்காயத்தின் மீது வரி உயர்வோ அல்லது குறைவோ, நுகர்வோரை தானே உடனே பாதிக்கும், கடந்த ஆறு மாதங்களாகவே பெரிய வெங்காயம் விலை குறையவே இல்லை, இருபது அல்லது இருபத்து ஐந்து ரூபி என்பது போயி ஐம்பது ரூபா அல்லது மேலே என்று இருக்கிறது, மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள், நுகர்வோர் வாங்க வில்லையென்றால், விவசாஇ, மற்றும் வணிகர் தலையில் துண்டு போடத்தான் வேண்டும், முறையான கட்டுப்பாடு மற்றும் சந்தை இருப்பு இல்லையெனில் அரசுக்கு பெரும் ஆபத்து, மக்கள் போராடும் அளவில் உள்ளதை ஏனோ அரசு உணரவில்லை. அதிகாரிகளும் உணரவில்லை, மக்கள் அதிர்ப்த்தி விரைவில் வெளியாகும் , அப்போது அனைவருக்கும் அதிர்ச்சியாகும்.