உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / போன்பே - சிட்பி ஒப்பந்தம்

போன்பே - சிட்பி ஒப்பந்தம்

குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களின் டிஜிட்டல் பயன்பாட்டை மேம்படுத்த, போன்பே நிறுவனம் 'சிட்பி' வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள முறைசாரா குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். யு.ஏ.பி., எனும் உத்யம் அசிஸ்ட் தளத்தில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் நடைமுறையை எளிதாக்குவதன் வாயிலாக, அரசு திட்டங்கள், கடன் பெறுவது மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக அனுக இந்நிறுவனங்களுக்கு வசதி செய்து தரப்படுகிறது. வணிகர்கள் இந்த வசதியை விரைவில் 'போன்பே பிசினஸ்' செயலியில் பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை