மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
06-Mar-2025
ஐஸ்கிரீம் சந்தை மதிப்பு, வரும் மூன்று ஆண்டுகளில் 45,000 கோடி ரூபாயை எட்டும் என, இந்திய ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சீசனுக்குரியதாக இருந்த நிலை மாறி வருகிறதுதாராளமாக கிடைக்கும் பால் பவுடர், பேக்கிங் பொருட்கள் சந்தை போட்டிகளால் விலை நிலையாக இருப்பதுமக்களின் செலவழிக்கும் சக்தி அதிகரிப்பு குறைந்த இனிப்பு, கூடுதல் புரோட்டின் என ஆரோக்கியம் சார்ந்த தயாரிப்பு அரசு வழங்கும் ஊக்கத்தொகை
06-Mar-2025