உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அசெட்பிளஸ் நிறுவனத்துக்கு ரூ.50 கோடி நிதி

அசெட்பிளஸ் நிறுவனத்துக்கு ரூ.50 கோடி நிதி

சென்னை:தமிழகத்தைச் சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனமான 'அசெட்பிளஸ்' நிதி துறை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு, உலகளாவிய முதலீட்டு நிறுவனமான 'எயிட் ரோட்ஸ் வெஞ்சர்ஸ்' மற்றும் 'ரெயின்மேட்டர்' ஆகிய நிறுவனங்களிடம் இருந்து,50 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.இந்த நிதியை பயன்படுத்தி வணிகத்தை மேம்படுத்துவது, விரிவாக்க நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட அசெட்பிளஸ் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ