உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / என்.ஜி.ஓ., நிதி அறிக்கைக்கு செபி கெடு

என்.ஜி.ஓ., நிதி அறிக்கைக்கு செபி கெடு

புதுடில்லி:லாப நோக்கு இல்லாத நிறுவனம் என பதிவு செய்யப்பட்ட அல்லது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், ஆண்டுதோறும் அக்டோபர் 31ம் தேதிக்குள் தங்கள் நிதிநிலையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் இறுதி தேதி அல்லது அக்டோபர் 31ம் தேதி, இதில் எது பின்னால் வருகிறதோ, அந்த தேதிக்குள் நிதிநிலையை தாக்கல் செய்ய வேண்டும் என செபி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை