உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்கு சந்தை

பங்கு சந்தை

இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 880 புள்ளிகள் குறைந்து, 79,454 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 266 புள்ளிகள் குறைந்து, 24,008 புள்ளிகளாக இருந்தது. சென்செக்சில் 25 பங்குகள் இறங்குமுகத்துடன் முடிந்தன.இந்தியா- - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரிப்பது சந்தையில் தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

ஏறுமுகம் கண்ட பங்குகள்

1. டைட்டன் கம்பெனி- 3,510.80 (4.38) 2. டாடா மோட்டார்ஸ் 708.50 (3.90) 3. லார்சன் 3,445.70 (3.77)

இறங்குமுகம் கண்ட பங்குகள்

1. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி- 1,388.70 (3.16) 2. பவர்கிரிட்கார்ப்- 1,388.70 (2.70) 3. அல்ட்ரா டெக் சிமென்ட் 11,379.05 (2.15)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை