மேலும் செய்திகள்
என்.ஆர்.காங்., மாவட்ட தலைவர் நியமனம்
23-May-2025
டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் புதிய தலைவராக சுதர்ஷன் வேணு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், இந்நிறுவனத்தின் கவுரவ தலைவராக இருக்கும் வேணு ஸ்ரீனிவாசனின் மகன் ஆவார். தற்போது இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சுதர்ஷன் வேணு, ஆகஸ்ட் 25ம் தேதி முதல், இந்த தலைவர் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, இந்நிறுவனத்தின் தலைவராக உள்ள ராப் ஸ்பெத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் முடிவடையும் நிலையில், அவர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தலைமை வழிகாட்டியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
23-May-2025