மேலும் செய்திகள்
செமிகண்டக்டர் வடிவமைப்பில் முருகப்பா குழுமம்
16-Apr-2025
உலக நாடுகளுக்கான பிரெஞ்சு கார்களை வடிவமைக்கும் நகரம் என்ற புதிய பெருமையை பெற்றுள்ளது சென்னை. ரெனோ நிறுவனம், பிரான்சுக்கு வெளியே, தங்களது மிகப்பெரிய வடிவமைப்பு மையத்தை தற்போது, சென்னையில் துவக்கியுள்ளது. உலகின் முன்னணி கார் உற்பத்தி மையமாக உள்ள தமிழகம், தற்போது, வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் உயர்நுட்ப பொறியி யல் சேவைகளுக்கான சக்தி வாய்ந்த மையமாகவும் உயர்ந்து வருகிறது. - ராஜாதொழில்துறை அமைச்சர்
16-Apr-2025