உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டாடா குழும கருத்து வேறுபாடு விரைவில் சுமூக தீர்வு அவசியம்

டாடா குழும கருத்து வேறுபாடு விரைவில் சுமூக தீர்வு அவசியம்

நாட்டின் பொருளாதாரத்துக்கு டாடா குழுமம் மிக முக்கியமானது. டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனங்கள் இடையேயான கருத்து வேறுபாடுகள் விரைவாக, அவர்களுக்குள் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும். இதுபற்றி பொதுவெளியில் பேசப்படக்கூடாது. இது உணர்வுப்பூர்வமான விஷயம், அந்நிறுவன அதிகாரிகள் பேசி விரைவில் சகஜநிலைக்கு திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !