உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டெலிகாம் உதிரிபாக உற்பத்தி புதிய ஊக்குவிப்பு திட்டம்

டெலிகாம் உதிரிபாக உற்பத்தி புதிய ஊக்குவிப்பு திட்டம்

புதுடில்லி: தொலைத்தொடர்பு சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, இரண்டாவதாக ஒரு பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்திசார் ஊக்குவிப்பு திட்டத்தை கொண்டு வர மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொலைத்தொடர்பு சாதனங்களை தயாரிக்க தேவையான உதிரிபாகங்கள் பலவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்ப டுகின்றன. அவற்றை இந்தியாவில் ‘அசெம்பிள்’ செய்தி சாதனங்களை தயாரிப்பதுடன் நின்றுவிடாமல், உதிரிபாகங்களையும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிப்பதை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !