மேலும் செய்திகள்
நீதிமன்ற வங்கி கணக்கில் ரூ.64 லட்சம் 'அபேஸ்'
19-Jun-2025
20,00,000தொலைந்து போன, திருடுபோன 20 லட்சத்திற்கும் அதிகமான போன்கள், தொலைத்தொடர்புத் துறையின் 'சஞ்சார் சாதி' இணைய தளம் வாயிலாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, இத்துறைக்கான இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி தெரிவித்துள்ளார். இதுவரை 4.64 லட்சம் போன்கள் அதன் உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
19-Jun-2025