உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

90வரும் டிச.,1ம் தேதி முதல் வங்கிகள் தினசரி பராமரிக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதத்தை, 90 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது75,000உ.பி.,யில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், கைவினை வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக 75,000 பேர் பயனடைவார்கள் என சி.ஐ.ஐ., தெரிவித்துள்ளது69,10,000'பி.எம்., சூர்யா கர்' திட்டத்தின் கீழ், 69.10 லட்சம் குடும்பங்கள், சூரிய மேற்கூரையை அமைத்துபயனடைந்துள்ளன. இதற்காக, 37,989 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தகவல்2,56,000ஆல்கஹால் அல்லாத பானங்களின் இந்திய சந்தை, ஆண்டுக்காண்டு 13 சதவீதம் வளர்ந்து, வரும் 2030க்குள் 2.56 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, 'டோலட் கேப்பிட்டல்' அறிக்கை70,090நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு நவ., 20 நிலவரப்படி, 444 கோடி அமெரிக்க டாலர் குறைந்து, 70,090 கோடி அமெரிக்க டாலராக உள்ளது என, ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !