உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ‘அடுத்த உயர்வு 0.50% ஆக இருக்கும்’

‘அடுத்த உயர்வு 0.50% ஆக இருக்கும்’

ரிசர்வ் வங்கி, அடுத்ததாக வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் பணக்கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம உயர்த்தும் என எஸ்.பி.ஐ., வங்கியின் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம்: பணவீக்கம் அதிகரிக்கும் போக்கு தற்போது தீவிரமடைந்து வருவதால், வரும் டிசம்பர் மாத கூட்டத்தில், உலகளாவிய சூழலை பொறுத்து, ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் என்ற பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது. உலகளாவிய பொருளாதார சூழல் அதிக ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போது 5.50 சதவீதமாக உள்ள ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவீதமாக உயர்த்துவது என்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை