மேலும் செய்திகள்
'ட்ரீம் ஏரோஸ்பேஸ்' ரூ.3 கோடி திரட்டியது
31-Jan-2025
சென்னை:தமிழகத்தைச் சேர்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனமான 'திங்க்மெட்டல்' உலோக 3டி பிரின்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 'யுவர்நெஸ்ட், சஞ்சிகனெக்ட்' உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து, 6.70 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளது. இந்த நிதியை, உலோக '3டி' பிரின்டிங்கில் தன் கண்டுபிடிப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31-Jan-2025