உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வீவொர்க் இந்தியா ஐ.பி.ஓ.,வுக்கு சிக்கல்?

வீவொர்க் இந்தியா ஐ.பி.ஓ.,வுக்கு சிக்கல்?

அ லுவலக பகிர்வு சேவைகளை அளித்து வரும் வீவொர்க் இந்தியா, 3,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட இன்று புதிய பங்கு வெளியீடுக்கு வர உள்ளது. இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் விஜய் பன்சால் என்பவர் இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ., விண்ணப்பத்தில், பல்வேறு தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாகவும்; அதன் மீது நடவடிக்கை எடுக்க செபி தவறிவிட்டதாகவும் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். முழுமையான விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை, வீவொர்க் புதிய பங்கு வெளியீட்டை செபி நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை