ஆளில்லா ராணுவ வாகனம்
ஆளில்லா ராணுவ வாகனம்
டாடா குழுமத்தின் டி.ஏ.எ-ஸ்.எல்., என்ற, 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' நிறுவனம், நகரும் ஆளில்லா வாகனத்தை காட்சிப்படுத்தி உள்ளது. ராணுவத் திறனை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா வாகனம், ராணுவ உபகரணங்கள் மற்றும் மருந்து வினியோகம், கண்காணிப்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.