உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஐ.பி.ஓ., ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்

ஐ.பி.ஓ., ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்

தங்கம் மற்றும் வெள்ளி வணிகத்தில் ஈடுபட்டு வரும் 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்', நிறுவனம் மூலதனத்தை உயர்த்தும் நோக்கிலும், வளர்ச்சி மற்றும் விரிவாக்க திட்டங்களுக்காகவும் தனது புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 825 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.ஐ.பி.ஓ., காலம் : ஆகஸ்ட் 21 - 25 வரை பங்கு விலை வரம்பு: ரூ.750 -- ரூ.788 வரை புதிய பங்கு வெளியீடு ரூ.620 கோடி ஓ.எப்.எஸ்., வெளியீடு ரூ.205 கோடி குறைந்தபட்ச முதலீடு : 19 பங்குகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை