உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / தங்க பத்திரங்களில் 163% லாபம்

தங்க பத்திரங்களில் 163% லாபம்

ரிசர்வ் வங்கி கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கு, முன்கூட்டிய முதிர்வு விலையை அறிவித்துள்ளது. வெளியீட்டு விலை ரூ.5,127/கிராம் முன்கூட்டிய முதிர்வு விலை ரூ.13,499/கிராம் லாபத்தொகை ரூ.8,372 லாபம் 163%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி