தங்க பத்திரத்தில் 341% லாபம்
ரிசர்வ் வங்கி, கடந்த 2017 - 18ம் நிதியாண்டில், 11வது கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான இறுதி முதிர்வு விலையையும்; 2019 - 20ம் நிதியாண்டில் முதற்கட்டமாக வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலையையும் அறிவித்துள்ளது. 2017 - 18ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2,902 தற்போது கிடைப்பது ரூ. 12,801 லாபம் ரூ. 9,899 (341%) 2019 - 20ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,146 தற்போது கிடைப்பது ரூ. 12,801 லாபம் ரூ. 9,655 (307%)