உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  இந்த வாரத்தில் தொடங்கும் 7 ஐ.பி.ஓ., வெளியீடுகள்

 இந்த வாரத்தில் தொடங்கும் 7 ஐ.பி.ஓ., வெளியீடுகள்

இந்த வாரம் 4 'மெயின்போர்டு' மற்றும் 3 'எஸ்.எம்.இ.,' உள்பட மொத்தம் 7 நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிடுகின்றன. இதுதவிர, 3 மெயின்போர்டு மற்றும் 2 எஸ்.எம்.இ, உள்பட மொத்தம் 5 நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. மெயின்போர்டு 1. கியூப் ஹைவேஸ் டிரஸ்ட் தொடங்கும் தேதி: ஜூலை 22, 2026 முடியும் தேதி: ஜூலை 24, 2026 பங்கு விலை வரம்பு: ரூ.151-152 2. எக்ஸ்ட்ரானெட் டெக்னாலஜீஸ் தொடங்கும் தேதி: ஜூலை 23, 2026 முடியும் தேதி: ஜூலை 27, 2026 பங்கு விலை வரம்பு: ரூ.120-127 3. லோஹியா கார்ப் தொடங்கும் தேதி: ஜூலை 23, 2026 முடியும் தேதி: ஜூலை 27, 2026 பங்கு விலை வரம்பு: இன்னும் அறிவிக்கப்படவில்லை 4. இந்தோ - எம்.ஐ.எம்., தொடங்கும் தேதி: ஜூலை 23, 2026 முடியும் தேதி: ஜூலை 27, 2026 பங்கு விலை வரம்பு: இன்னும் அறிவிக்கப்படவில்லை எஸ்.எம்.இ., 1. கல்ப் லாய்ட்ஸ் (இந்தியா) தொடங்கும் தேதி: ஜூலை 20, 2026 முடியும் தேதி: ஜூலை 22, 2026 பங்கு விலை வரம்பு: ரூ.100 2. மெட்டாலிக் டெக்னோபோர்ஜ் தொடங்கும் தேதி: ஜூலை 21, 2026 முடியும் தேதி: ஜூலை 23, 2026 பங்கு விலை வரம்பு: ரூ.72-77 3. ஸ்ரீ பாலாஜி (மலா) டெக்ஸ்டைல்ஸ் தொடங்கும் தேதி: ஜூலை 22, 2026 முடியும் தேதி: ஜூலை 24, 2026 பங்கு விலை வரம்பு: ரூ.66-70 பட்டியலிடப்படும் நிறுவனங்கள்: நிறுவனம் பட்டியலிடப்படும் தேதி பிரிவு எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட் 21.7.26 மெயின்போர்டு ஆல்பைன் டெக்ஸ்வோர்ல்டு 21.7.26 மெயின்போர்டு கேலிபர் மைனிங் அண்டு லாஜிஸ்டிக்ஸ் 24.7.26 மெயின்போர்டு மில்வொர்க்ஸ் டெக்னாலஜிஸ் 21.7.26 எஸ்.எம்.இ., சோடெபின் பாரத் 23.7.26 எஸ்.எம்.இ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ