உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  அதானி போர்ட்ஸ் பங்குகள் கைமாற்றம்

 அதானி போர்ட்ஸ் பங்குகள் கைமாற்றம்

அ தானி போர்ட்ஸ்' நிறுவனத்தின் கிட்டத்தட்ட 2 சதவீத பங்குகளை, அதன் புரமோட்டரான 'வோர்ல்ட்வைட் எமெர்ஜிங் மார்க்கெட் ஹோல்டிங்' விற்பனை செய்துள்ளது பி.எஸ்.இ.,யின் புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. மே 4ம் தேதி அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் 1.99 சதவீத பங்குகளை, ஒரு பங்கு 1,632.45 ரூபாய் என்ற சராசரி விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 7,486.20 கோடி ரூபாய். இந்த பங்குகளை அமெரிக்காவின் 'கேபிட்டல் குரூப்' நிறுவனம் தனது பண்டுகள் வாயிலாக வாங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி