உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ரூ.35,000 வரை ரிவார்டு

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ரூ.35,000 வரை ரிவார்டு

ப ண்டிகை காலத்தை ஒட்டி செலவிடும் தொகை அடிப்படையில், 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டு' வாடிக்கையாளர்கள், 2.33 முதல் 4 சதவீதம் வரை ரிவார்டு புள்ளிகளை பெறலாம் என அறிவித்துள்ளது. மேலும் இவற்றின் மதிப்பு 35,000 ரூபாய் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 'அமேசான், பிளிப்கார்ட்' உள்ளிட்ட ஆன்லைன் தளங்களின் செலவிடும் தொகை அடிப்படையில், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஒன்பது வகை ரிவார்டு சலுகைகளை அறிவித்து உள்ளது. இதன்படி, தகுதிவாய்ந்த ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இரண்டு சலுகைகள் பெற வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை