உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  5% வரை ஏற்றம் கண்ட வாகன துறை பங்குகள்

 5% வரை ஏற்றம் கண்ட வாகன துறை பங்குகள்

நே ற்று 'சம்வர்தனா மதர்சன், அசோக் லேலண்டு' உள்ளிட்ட வாகனத் துறை பங்குகள், கிட்டத்தட்ட 3 - 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. 'நிப்டி ஆட்டோ' குறியீடு கிட்டத்தட்ட 3.33 சதவீதம் வரை உயர்ந்து, இறுதியில் 2.25 சதவீத ஏற்றத்தில் நிலைபெற்றது. காரணங்கள்  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேற்காசிய போருக்கு முன்பிருந்த அளவுக்கு இறங்கியுள்ளது  நேற்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 72.42 டாலர் அளவுக்கு இறங்கியது  பணவீக்க அழுத்தம் குறையும், வாகனங்களுக்கு டிமாண்டு உயரும், நிறுவனங்களின் செலவு குறையும் என்ற எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி