உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  கோ- - பிராண்டடு கிரெடிட் கார்டு ஆக்சிஸ் - இண்டிகோ அறிமுகம்

 கோ- - பிராண்டடு கிரெடிட் கார்டு ஆக்சிஸ் - இண்டிகோ அறிமுகம்

பயணங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க, ஆக்சிஸ் வங்கி ரிவார்டு பாயின்ட்ஸ், ஏர்போர்ட் லவுஞ்ச் வசதி என பல்வேறு சலுகைகளுடன் 'இண்டிகோ' நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் பிரீமியம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த கார்டுகள் அறிமுகமாகியிருக்கின்றன. ரூபே மற்றும் விசா ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளிலும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை