மேலும் செய்திகள்
பெரிய வங்கிகளோடு 4 வங்கிகளை இணைக்க பரிசீலனை
16-Oct-2025
இந்திய கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ் சந்தையில், தற்போது பணப்புழக்கம் குறைவாக உள்ளது. எனவே, இந்த வர்த்தகத்தில் வங்கிகளை அனுமதிப்பதன் வாயிலாக, பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும் என செபி கருதுகிறது. எனவே, வங்கிகள் இந்தச் சந்தையில் நுழைவதற்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்க, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்படுவோம் என்று செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்து உள்ளார்.
16-Oct-2025