உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஏற்றுமதி நிறுவன பங்குகள் சரிவு

 ஏற்றுமதி நிறுவன பங்குகள் சரிவு

அ மெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு, ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கப்போவதாக விடுத்தார்.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !