உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  வெளிநாடுகளுக்கு பரிவர்த்தனை கேஷ்ப்ரீ ஒப்பந்தம்

 வெளிநாடுகளுக்கு பரிவர்த்தனை கேஷ்ப்ரீ ஒப்பந்தம்

வெளிநாடுகளுக்கு இறக்குமதி பரிவர்த்தனை நடைமுறையை உறுதிப்படுத்தும் வகையில், ஜே.பி.மார்கன் பேமென்ட்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாக கேஷ்ப்ரீ தெரிவித்து உள்ளது. இதன் வாயிலாக, இறக்குமதி பரிவர்த்தனைகளில் பேமென்ட் நிறுவனங்களின், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள், விதிகளை நிறைவேற்றும் வகையில், இந்த முயற்சி இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இறக்குமதி பரிவர்த்தனையில் கேஷ்ப்ரீக்கு பாதுகாப்பான, வெளிப்படையான, நம்பகமான செட்டில்மென்ட் வசதியை ஜே.பி.மார்கன் பேமென்ட்ஸ் நிறுவனம் வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை