உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / தங்கமும் கார்களும்

தங்கமும் கார்களும்

கடந்த 1990ல் ஒரு கிலோ தங்கத்தின் விலை மாருதி 800 காருக்கு இணையாக இருந்தது. 35 ஆண்டுகள் கழித்து, இன்று ஒரு கிலோ தங்கத்தின் விலை, 'லேண்ட் ரோவர்' காருக்கு இணையாக அதிகரித்துள்ளது.வரும் 2030க்குள் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இணையாகவும், 2040க்குள் தனியார் ஜெட் விமானத்துக்கு நிகராகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை