மேலும் செய்திகள்
தங்க பத்திர முதலீடு 257 சதவிகிதம் லாபம்
22-Jul-2026
கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 3வது கட்டமாக வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் முதலீடு செய்தபோது ரூ.3,499 தற்போது கிடைப்பது ரூ.15,310 லாபம் ரூ.11,811 (344%)
22-Jul-2026