உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / அரசு பத்திர வட்டி 7.44% ஆக உயர்வு

அரசு பத்திர வட்டி 7.44% ஆக உயர்வு

ம ே ற்கு ஆசிய நாடுகளின் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரல் ஒன்றுக்கு, 110 டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது. இதன் நேரடி தாக்கமாக, இந்தியாவின் பெஞ்ச்மார்க் 10 ஆண்டு கால அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலான உச்சமாக 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போதைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் தொடர்ந்தால், அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் 7.50 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும், வட்டி மீண்டும் குறைய வேண்டுமானால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து, அந்த நிலையான தன்மையை தக்கவைக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை