உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஐ.பி.ஓ., வெளியிட தயாராகிறது ‘ஹல்திராம் ஸ்னாக்ஸ் புட்’

ஐ.பி.ஓ., வெளியிட தயாராகிறது ‘ஹல்திராம் ஸ்னாக்ஸ் புட்’

நாக்பூரை சேர்ந்த ‘ஹல்திராம் ஸ்னாக்ஸ் புட்’ நிறுவனம் இனிப்புகள், காரவகைகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வணிகம் செய்கிறது. இந்நிறுவனம் கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பங்குகள் 2027ம் ஆண்டின் இறுதிகட்டத்தில் பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !