உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மியூச்சுவல் பண்டு முதலீடு அதிகரிப்பு

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மியூச்சுவல் பண்டு முதலீடு அதிகரிப்பு

புதுடில்லி:பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மியூச்சுவல் பண்டு முதலீடுகள், கடந்த நிதியாண்டில் 3.80 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை உச்சத்தை எட்டியுள்ளதாக, சி.எம்.ஐ.இ., எனும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 1990 - 91 நிதியாண்டு முதல் தற்போது வரை, இதுவே அதிகபட்ச முதலீடு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த 2020 - 21ல் 3.60 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டியிருந்தது. Gallery நிதித்துறை அல்லாத நிறுவனங்களின் ரொக்க இருப்பு 2019 - 20 ரூ. 3.40 லட்சம் கோடி 2024 - 25 ரூ. 7.40 லட்சம் கோடி ஆதாரம்: சி.எம்.ஐ.இ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை