குளிர்கால பயணங்கள் அதிகரிக்கும் ஆர்வம்
சாதகமான வானிலை, குறைவான செலவுகள் மற்றும் நெகிழ்வான வேலை அட்டவணைகள் காரணமாக, குளிர்காலம் இந்தியாவின் விருப்பமான பயண காலமாக மாறியுள்ளது. 55% பேர் குளிர்கால பயணங்களுக்காக திட்டமிடுகின்றனர் இது குளிர்கால பயணத்துக்கான ஆர்வம் அதிகரித்திருப்பதை காட்டுகிறது