உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / 18 காரட் தங்க கார்டு கிரெட் அறிமுகம்

18 காரட் தங்க கார்டு கிரெட் அறிமுகம்

நி தி தொழில்நுட்ப நிறுவனமான கிரெட் இண்டஸ்இண்ட் வங்கியுடன் இணைந்து, 'சாவ்ரீன்' எனும் 18 காரட் தங்கத்தாலான கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்டு, குறிப்பிட்ட ஒரு சில பணக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அழைப்பின் பேரில் வழங்கக்கூடிய கார்டு. சலுகைகள்:  முன்னணி முதலீட்டாளர்களுடன் இணைந்து, ஸ்டார்ட்அப் நிறுவனங்களில், ஆரம்ப கட்ட முதலீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு  அரிய கலைப் பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை ஏலங்களில் வாங்குவதற்கான வாய்ப்புகள்  விண்வெளிப் பயணம் உள்ளிட்ட தனித்துவம் மிக்க பயண திட்டங்களுக்கான வாய்ப்புகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி