மேலும் செய்திகள்
நான்கு நாட்களில் இண்டிகோ 7 சதவிகிதம் சரிவு
06-Dec-2025
சந்தை துளிகள்
06-Dec-2025
ஐ.பி.ஓ., துளிகள்
06-Dec-2025
எல்.ஐ.சி.,யின் 2 புதிய திட்டங்கள்
06-Dec-2025
சந்தையில் இரண்டானது எஸ்.கே.எப்., இந்தியா
06-Dec-2025
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2016ம் ஆண்டு துவங்கப் பட்ட 'வேக்பிட்' நிறுவனம், ஆரம்பத்தில் 'மெமரி போம்' மெத்தைகளை தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்தது.தற்போது, தலையணைகள், மெத்தைகள், சோபாக்கள், வார்ட்ரோப்கள் உள்ளிட்ட வீடுகளுக்கு தேவையான பர்னிச்சர்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. 62 நகரங்களில், 125 நேரடி கடைகள் இந்நிறுவனத்துக்கு உள்ளன. சிறப்பம்சங்கள்* டிசைன் முதல் டெலிவரி வரை ஒட்டுமொத்த பணிகளையும் சொந்தமாக மேற்கொள்வது* அதிக தரத்துடனும், செலவுகளை கட்டுக்குள் வைத்தும், செயல்படும் உற்பத்தி வசதி* ஏனைய நிறுவனங்களை விட, குறைவான விலையில் தயாரிப்புகளை விற்பது * மெத்தை முதல் ஹோம் பர்னிஷிங் வரை பல்வேறு தயாரிப்புகள்* இரண்டாம், மூன்றாம் நிலைநகரங்களிலும் வாய்ப்புகள் இருப்பதுரிஸ்க்குகள்* தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருவது* நேரடியாக ஸ்டோர்களை நடத்துவ தால், முதலீட்டு செலவுகள் அதிகம்* ஸ்டோர்களுக்கு நேரடியாக வந்து வாங்குவது குறைந்துவிட வாய்ப்பு* ஆன்லைன் சந்தைக்குள் வரும் பழம்பெரும் நிறுவனங்களின் போட்டி* தொடர்ந்து தயாரிப்புகளில்புதுமையை கொண்டுவரவேண்டிய கட்டாயம்* ஓரளவுக்கு மேல் விரிவாக்கம் செய்ய முடியாமல் போவதற்கான வாய்ப்புகவனம்: முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்.
06-Dec-2025
06-Dec-2025
06-Dec-2025
06-Dec-2025
06-Dec-2025