மேலும் செய்திகள்
எம்.சி.எக்ஸ்., பங்கு விலை ரூ.10,000ஐ தாண்டியது
19 minutes ago
ஒரே ஒரு யு.பி.ஐ., வசதி குடும்பமே செலவழிக்கலாம்
23 hour(s) ago
ரூ.25,000 கோடிக்கு அதானி உரிமை பங்கு
26-Nov-2025
சரிவிலிருந்து மீண்ட ரூபாய்
26-Nov-2025
'எக்ஸெல்சாப்ட்' முதல் நாளில் 12.50% உயர்வு 'எ க்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ்' நிறுவன பங்குகள், நேற்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், 12.50 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு விலை 120 ரூபாயாக இருந்த நிலையில், இரு சந்தைகளிலும் 135 ரூபாய்க்கு பட்டியலானது. வர்த்தக நேர முடிவில், ஒரு பங்கின் விலை 5.08 சதவீதம் உயர்ந்து 126.10 ரூபாய்க்கு முடிந்தது. 500 கோடி ரூபாய் நிதி திரட்டும் இலக்குடன் ஐ.பி.ஓ., வெளியிட்ட இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க, 43.19 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
19 minutes ago
23 hour(s) ago
26-Nov-2025
26-Nov-2025