உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.பி.ஓ., ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ., ஐ.பி.ஓ.,

குசும்கர் ஐ.பி.ஓ., ஜூலை 8ல் தொடக்கம்

'கு சும்கர்' நிறுவனம், 650 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடுகிறது. இதில், முழுதாக 10.50 கோடி பங்குகள், 'ஆபர் பார் சேல்' முறையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், திரட்டப்படும் நிதி முழுதும் பங்குகளை விற்கும் நிறுவனர்களுக்கே செல்லும்; நிறுவனத்திற்கு எந்த நிதியும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கு விலை வரம்பு : ரூ.398 முதல் ரூ.419 வரை ஐ.பி.ஓ., தொடங்கும் தேதி : ஜூலை 8, 2026 ஐ.பி.ஓ., முடியும் தேதி : ஜூலை 10, 2026


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை