உள்ளூர் செய்திகள்

ஐ.பி.ஓ.,

ஐ.ஜி.எக்ஸ்., பங்கு வெளியிட செபி ஒப்புதல் இ யற்கை எரிவாயு வர்த்தகத்துக்கான இந்தியாவின் முதல் ஆன்லைன் தளமான ‘இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச்’ (ஐ.ஜி.எக்ஸ்.,) நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ.,வில், அதன் தாய் நிறுவனமான ‘இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச்’ தன்னிடம் உள்ள 1.67 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இது, முழுக்க ஆபர் பார் சேல் முறையில் வெளியிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை