மேலும் செய்திகள்
கற்றாரை கற்றோரே காமுறுவர்!
29-Sep-2026
இ ந்திய பங்கு சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐ.பி.ஓ.,வாக களமிறங்கியுள்ள 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்', தனது ஐ.பி.ஓ.,வின் முதல் நாளில், முதல் 100 நிமிடங்களிலேயே 100 சதவீதம் முழுமையாக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல், நேற்றைய முடிவில் 3.16 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருப்பது, இந்திய முதலீட்டாளர்களின் வலுவான பணப்புழக்கத்தையும், டிஜிட்டல்/டெலிகாம் துறையின் மீதான நம்பிக்கையையும் காட்டுகிறது என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
29-Sep-2026