உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  மாருதி பங்குகளை வாங்கிய எல்.ஐ.சி.,

 மாருதி பங்குகளை வாங்கிய எல்.ஐ.சி.,

எ ல்.ஐ.சி., நிறுவனம் கணிசமான அளவுக்கு 'மாருதி சுசூகி' நிறுவன பங்குகளை வாங்கியுள்ளது. கடந்த ஜூன் 3ம் தேதி வர்த்தகத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் 51,750 பங்குகளை எல்.ஐ.சி., வாங்கியுள்ளது. இந்த வர்த்தகத்தின் மதிப்பு 68 கோடி ரூபாய். இதற்கு முன், மாருதி சுசூகி நிறுவனத்தின் 1.57 கோடி பங்குகளை, அதாவது 4.98 சதவீத பங்குகளை எல்.ஐ.சி., வைத்திருந்தது. இப்போது கூடுதல் பங்குகளை வாங்கியிருப்பதால், மாருதி சுசூகி நிறுவனத்தில் எல்.ஐ.சி.,யின் பங்கு 5 சதவீதத்தை தாண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை