உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சந்தை நிலவரம்

 சந்தை நிலவரம்

கச்சா எண்ணெய் (ஏற்றம்) 29.07.2026 - $87.27 / பீப்பாய் 30.07.2026 - $87.41/ பீப்பாய் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருவதால் விலை சற்று உயர்ந்து உள்ளது. ரூபாய் மதிப்பு (ஏற்றம்) 29.07.2026 - 95.76 30.07.2026 - 95.67 உள்நாட்டு பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு அதிகரித்து வருவதால் ரூபாய் மதிப்பு வலுவடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ